அசாமில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு
அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
17 Oct 2024 2:04 PM ISTமுஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் முஸ்லிம்கள் உட்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
19 Aug 2024 2:06 AM ISTசி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்கள் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.
15 May 2024 6:17 PM ISTஇதில் மத்திய அரசாங்கத்துக்குத்தான் உரிமை இருக்கிறது
குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அதற்கான விதிமுறைகளையும் 39 பக்கங்களில் வெளியிட்டது.
28 March 2024 6:59 AM ISTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை
குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 March 2024 3:54 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 19ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார்.
15 March 2024 12:43 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை: அமித்ஷா
இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
14 March 2024 9:20 AM ISTகுடியுரிமை திருத்த சட்டம் அமல்: "பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல்.." - கெஜ்ரிவால் கடும் தாக்கு
மத்திய பா.ஜனதா அரசு தனது பணிகளை செய்திருந்தால், ஓட்டுக்காக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
14 March 2024 4:49 AM ISTகுடியுரிமை சட்டத்தால் எந்த இந்தியருக்கும் பாதிப்பு வராது- அமித்ஷா திட்டவட்டம்
சி.ஏ.ஏ. குடியுரிமை வழங்கும் ஒரு சட்டம் யாருடைய குடியுரிமையையும் இது பறிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
12 March 2024 7:33 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 6:01 PM IST'ராம ராஜ்யம் இதுதான்' ராஜஸ்தானில் பாகிஸ்தான் அகதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நேற்று அமலுக்கு கொண்டு வந்தது.
12 March 2024 4:50 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
12 March 2024 3:10 PM IST